Ahlussunna online Dawah Service.


BATUPITIYA

  கண்ணியம் மிக்க அறிஞர்களின் பொன்மொழிகள் * Golden Words *          தமிழில் Mohamed Fazhan Nawas ( ஜசகல்லாஹ் ஹைர் )

 

 கௌதுல் அஃலம், குத்புல் அக்தாப், மஹ்பூபே சுபுஹாணி, முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)

 அல்லாஹ்வின் சோதனைகளிடையே சரியான பொறுமைசாலியாய் திகழ்பவனே அந்த ரப்பின் அருட்கொடைகளை காண்பான். வறுமையின் பலமான சோதனைகளை பொறுத்தவனையே அவன் ஒப்பற்ற செல்வனாக்கி உள்ளான்
***
 முஹம்மது நபியின் (ஸல்) உம்மத்தினர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், உங்களுடைய இறைவன் உங்களுக்கு முன்னுண்டான உம்மத்தினர் பெரிய பெரிய கடுந்தவங்கள் புரிந்தும் கூட அவர்களை பொருந்திக் கொள்ளாதிருந்தான். ஆனால் உங்களுடைய சிறிய இபாதத்திலும் சந்தோசமடைகின்றான். காலத்தால் நீங்கள் பிந்தியவர்களாக இருந்தாலும் அந்த நட்பாக்கியத்தால் நீங்கள் முந்தியவர்கள்
***
 உலமாக்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கும் நோய்களின் மருத்துவர்களாவர். ஆனால் அந்த மருத்துவர்களே நோய்க்கு ஆளாகி இருக்கும் போது மக்களின் நோய்பிடித்த உள்ளங்களுக்கு சிகிச்சை செய்வோர் யார்? இதன் காரணமாக ஆத்மீக நோய்கள் அதிகரித்துவிட்டன. ஆத்மாவுக்கான மருத்துவம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. எனவே மக்கள் உலக வாழ்வில் தீராத பற்றுக் கொண்டுவிட்டனர். வணக்கங்கள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்துவிட்டன. வெறும் சடங்காக, சம்பிரதாயமாக அவை நிறைவேற்றப்படுகின்றன."ஒரு மய்யித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவனின் கைகளில் தன்னை ஒப்படைத்து விடுவதுபோல நீ இறைவனின் கைகளில் உன்னை ஒப்படைத்து விடு
 
 
  
“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹ்
 
அறிஞன் பொறுமை பூண்டும், நல்லியல்புகள் பொருந்தியும் , கண்ணியம் காத்தும் இருக்க வேண்டும். தன்னைக் கோமாளித் தனத்திலிருந்தும், வீண் வேடிக்கையில் இருந்தும் காத்துக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் அறிந்திராவிட்டால் வெட்கப்படாது ஒப்புக்கொள்ள வேண்டும் . நற்செயல்களையும் புரிய வேண்டும். காரணம் , நற்செயல் புரியாதவன் மற்றவர்களிடம் சரியானபடி தாக்கம் ஏற்படுத்த முடியாது.
**** 
 உங்களுக்கு மிகவும் அருகில் இருப்பது உங்கள் உயிர். ஒரு வினாடியும் அதனை விட்டு நீங்கள் பிரிந்திருப்பதில்லை. அந்த உயிரில்தான் எத்தனை அற்புதங்கள் மறைந்திருக்கின்றன. நூற்றில் ஒரு பகுதியையும் ஒரு மனிதனால் அறிந்து கொள்ள முடியுமா? அதற்கு நீங்கள் முயற்சி செய்ததுண்டா? இல்லை, இல்லவே இல்லை. அவற்றையெல்லாம் நீங்கள் பொருட்படுத்துவதில்லை. உங்களை பற்றியே தெரிந்து கொள்ளாத நீங்கள் மற்றவர்களைப் பற்றி, மற்றவற்றை பற்றி எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். “உங்களிடமே இறைவனின் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் உற்றுப் பார்க்க கூடாதா? என்று அல் குர்ஆன் கேட்கிறது.
*** 
 ஒரு மனிதன் தன்னையும் தன் நாயனையும் அறிவதற்கு துணை செய்யும் அறிவே உண்மையான அறிவு. இந்த அறிவு பெருமையை உண்டாக்காது. பணிவையும், அடக்கத்தையும் உருவாக்கும்.
*** 
 இதயத்தின் வாழ்வு அறிவாகும் -அதனை பாதுகாத்துக்கொள்
 இதயத்தின் மரணம் மடமையாகும் - அதில் இருந்து தவிர்ந்துகொள் சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும்
**** 

சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும்
என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்குப் போதுமானது 
 
 
  
 மௌலானா ரூமி ரலியல்லாஹு அன்ஹு
 
இருவரின் ஆத்மாவும் ஒன்றென்பதால்,நமக்குள்ளே நாம் தோன்றி மறைகிறோம்
***
ஆழமான கடலை போன்ற உள்ளத்தின் ஆழத்தில் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
***
 எனது உள்ளம் உன் கையில் இருக்கும் பேனாவைப் போன்றது. என் மகிழ்ச்சியையும், கவலையையும் அதுவே எழுதும்
***
 “ உன்னை அறிந்து கொண்டதன் பின்னர் மரணிப்பேன்” என்று நினைத்தேன். “என்னை அறிந்தவன் ஒருபோதும் மரணிக்கமாட்டான்” என பதில் கிடைத்தது.
*** 
அச்சங்கள் நீங்கும் போது வாழ்கை ஆரம்பமாகிறது
***
 அறிவார்ந்த வார்த்தைகளை நீ எவ்வளவு தான் செவியேற்றாலும், நீ தகுதியற்றவனாக இருக்கும் பட்சத்தில், அவை உன் மனதிலே பதியாது. அவை உனக்கு எவ்விதப் பயனும் நல்காது.
***
 காதலியை நெருங்கியிருக்கும்போது காதலனின் உள்ளம் ஒருமுகப்படுகின்றது. அப்போது வேறு எந்த எண்ணமும் அதில் தோன்றுவதில்லை. இதுபோலவே, ஸுபியாக்களை ஒருவன் நெருங்கும் போது அவனுடைய உள்ளம் இறைவன் பக்கம் ஒருமுகப்படுகின்றது. அவனுடைய தீயகுணங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
*** 
 அன்புக்குரியவன் யார்? நன்றாக அறிந்துக்கொள், அவர்களே ஆன்மஞானிகள். அவர்கள் பகலிலும் இரவைப் போல உலகை விட்டு ஒதுங்கியே இருக்கின்றனர்.இறைநேசர்களின் குறைபாடுகளைத் தேடிக்கொண்டிருக்காதே, அரசனின் பேரில் திருட்டுக் குற்றம் சுமத்தாதே. இல்லையேல் நீ இழிவானவர்களை விட இழிவானவனாக ஆகி விடுவாய். அப்புறம் அனைத்து நீச்சத்தனமான ஷைத்தான்களுக்கும் நீ சீடனாகி விடுவாய்.
***
 தலைமையை வேண்டாதே. 
 முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். 
 அரசனாக முயலாதே
 உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும்.
 உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
 துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது
 ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு
 துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும்
 அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
 துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்
 அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். 
 இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய். 
​​துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்.

 
துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. 
​​ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு. 
அரசனாக முயலாதே. 
​​முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். 
அரசனாக முயலாதே. 
உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும்.
உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. 
​​ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு. 
​​துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும்.
அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 
​​துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்.
அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். 
அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய். 
​​இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.

 Photo: “ஞானமென்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை”, “இதயம் பரிசுத்தமாக இருக்கும் அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக உதிப்பும் உயர்வானதாக இருக்கும்    ஹஜ்ரத் சாஹுல் ஹமிது காதிரி நாகூரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜிஸ்
 ஹஜ்ரத் சாஹுல் ஹமிது காதிரி நாகூரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜிஸ்
 
 “ஞானமென்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை”,
“இதயம் பரிசுத்தமாக இருக்கும்
அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக
உதிப்பும் உயர்வானதாக இருக்கும்
அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை”,
“இதயம் பரிசுத்தமாக இருக்கும்
அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக
உதிப்பும் உயர்வானதாக இருக்கும்
  “இதயம் பரிசுத்தமாக இருக்கும் அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக உதிப்பும் உயர்வானதாக இருக்கும்
 
 
அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக
உதிப்பும் உயர்வானதாக இருக்கும்

Photo: ஈமான் என்பது நாம் செய்யும் வணக்கம் அல்ல மாறாக ஈமான் என்பது எமது உயிராகும். நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் இறைவனுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதே ஈமான் ஆகும்.  செய்க் ஹபீப் அலி ஜிப்ரி
 செய்ஹ் ஹபீப் அலி செய்னுல் ஆப்தீன் அல் ஜிப்ரி 

"கர்வம் - உலகில் தோன்று சகல பிரச்சினைகளுக்குமான பிரதான காரணி"
*** 
 உரிமைகளை இழந்த ஒரு பெண் தனது உரிமைகளை வென்றெடுக்க சிவில் நீதிமன்றத்தை நாடுகிறாள். ஆனால் சமூகமோ அந்தப் பெண்னை தூற்றுகிறது. பெண்னின் உரிமையை வழங்க மறுத்த சமூகத்திற்கு அவளை தூற்ற என்ன உரிமை?
***
 ஈமான் என்பது நாம் செய்யும் வணக்கம் அல்ல மாறாக ஈமான் என்பது எமது உயிராகும்
 நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் இறைவனுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதே ஈமான் ஆகும். 

 
 

 Photo: நாங்கள் (முஸ்லிம்கள்) பயங்கரவாதிகள் என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். ஆனால் உயிரினங்களுக்கும் அன்பு காட்டுமாறு நாம் கேட்கப்பட்டுள்ளோம். இது எமது உள்ளங்களில் ஆழமாக பதிந்துள்ளது. உயிரினங்களின் உரிமைகளை வழங்குவதிலோ, மனித உரிமைளை மதிப்பதிலோ முஸ்லிம்கள் முன் நிற்பர்கள் என்பது உறுதியாகிறது.  பேராசிரியர் உஸாமா அஸ்ஸெய்யித் சிரேஷ்ட விரிவுரையாளர் -அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் 
 பேராசிரியர் உஸாமா அஸ்ஸெய்யித் 
சிரேஷ்ட விரிவுரையாளர் -அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் 
சிரேஷ்ட விரிவுரையாளர் -அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம்
 
நாங்கள் (முஸ்லிம்கள்) பயங்கரவாதிகள் என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். ஆனால் உயிரினங்களுக்கும் அன்பு காட்டுமாறு நாம் கேட்கப்பட்டுள்ளோம். இது எமது உள்ளங்களில் ஆழமாக பதிந்துள்ளது. உயிரினங்களின் உரிமைகளை வழங்குவதிலோ, மனித உரிமைளை மதிப்பதிலோ முஸ்லிம்கள் முன் நிற்பர்கள் என்பது உறுதியாகிறது.
 
 
 செய்ஹ் ஹம்ஸா யூசுப்
 

இதயம் மனிதனின் மையத்தொகுதியாகும். ஆனால் பெரும்பாலான மக்களோ மூளையே மனிதனின் உணர்வுமையம் என்று கருதுகின்றனர். எனினும் அல்குர்ஆனோ "அவர்களின் இதயங்களால் உணர்ந்துகொள்ள முடியாது" என்று கூறுகிறது
 
 Photo: திறந்த சிந்தனையும், திறந்த மனதும் மெய்யான மாற்றத்தின் அடிப்படைகளாகும்.  பேராசிரியர் உஸ்தஅஸ் முஈஸ் மஷ்ஊத்
 பேராசிரியர் உஸ்தஅஸ் முஈஸ் மஷ்ஊத்
 
 திறந்த சிந்தனையும், திறந்த மனதும் மெய்யான மாற்றத்தின் அடிப்படைகளாகும்.
 
 
 Photo: ஆசிரியரிடம் இருந்து பெற்றும் ஒளியை (நூரை) புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடிவதில்லை.  `செய்ஹ் அஹ்மத் அஸ்ஸாத்`
  `செய்ஹ் அஹ்மத் அஸ்ஸாத்`
 
ஆசிரியரிடம் இருந்து பெற்றும் ஒளியை (நூரை) புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடிவதில்லை
 

 
செய்ஹ் நஈம் அப்துல் வலி 
 
ஓரு மெழுகுவர்த்தியைப் போன்று வாழாதே, அதன் ஒளியால் அனைத்தும் நன்மையடைகின்றன. ஆனால் அந்த மெழுகுவர்த்தியோ தனது ஒளியினால் எந்த நன்மையையும் அடைந்து கொள்வதில்லை. முதலில் உன்னைப் பார்....
 
Photo: இஸ்லாத்திற்காக உயிர்கொடுக்க விரும்பும் முஸ்லிம் சமூகம், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழவிரும்புவதில்லை.  பேராசிரியர் முப்தி, முஸ்தபா செரிச்
 பேராசிரியர் முப்தி, முஸ்தபா செரிச்
 
 இஸ்லாத்திற்காக உயிர்கொடுக்க விரும்பும் முஸ்லிம் சமூகம், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழவிரும்புவதில்லை. 

    
Photo: அழகிய கண்களுக்கு அழகானவையே தெரியும், எமது அசிங்கமான பார்வைகளால் எல்லாம் அசிங்கமாகவே தோன்றும்  செய்ஹ் முஹம்மத் அல் சக்காப் 
 செய்ஹ் முஹம்மத் அல் சக்காப்
 
 அழகிய கண்களுக்கு அழகானவையே தெரியும், எமது அசிங்கமான பார்வைகளால் எல்லாம் அசிங்கமாகவே தோன்றும்
 
 
Photo: எதுவுமே தெரியாவிட்டாலும் கூட எமது சமூகம் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நாம் இன்று அறியாமையின் கலவைகள் என்று அழைக்கப்படுகிறோம். உலகில் மோசடிகளும், ஊழல்களும் தலைவிரித்தாட இது காரணமாக அமைந்துள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.ஆனால் எமது முன்னோர்கள் ஒரு விஷயத்தை அறியாவிட்டால் "எனக்கு தெரியாது,தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.  கலாநிதி(முனைவர்) அபீப் அல் அக்தி ஓக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம்
 கலாநிதி(முனைவர்) அபீப் அல் அக்தி
 ஓக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம்
 

எதுவுமே தெரியாவிட்டாலும் கூட எமது சமூகம் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நாம் இன்று அறியாமையின் கலவைகள் என்று அழைக்கப்படுகிறோம். உலகில் மோசடிகளும், ஊழல்களும் தலைவிரித்தாட இது காரணமாக  அமைந்துள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.ஆனால் எமது முன்னோர்கள் ஒரு விஷயத்தை அறியாவிட்டால் "எனக்கு தெரியாது,தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். 
 

எதுவுமே தெரியாவிட்டாலும் கூட எமது சமூகம் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நாம் இன்று அறியாமையின் கலவைகள் என்று அழைக்கப்படுகிறோம். உலகில் மோசடிகளும், ஊழல்களும் தலைவிரித்தாட இது காரணமாக அமைந்துள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.ஆனால் எமது முன்னோர்கள் ஒரு விஷயத்தை அறியாவிட்டால் "எனக்கு தெரியாது,தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். 


எதுவுமே தெரியாவிட்டாலும் கூட எமது சமூகம் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நாம் இன்று அறியாமையின் கலவைகள் என்று அழைக்கப்படுகிறோம். உலகில் மோசடிகளும், ஊழல்களும் தலைவிரித்தாட இது காரணமாக அமைந்துள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.ஆனால் எமது முன்னோர்கள் ஒரு விஷயத்தை அறியாவிட்டால் "எனக்கு தெரியாது,தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். 

ஓக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம்
 Photo: நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்! “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று. தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.
 தவக்குல் கர்மானி
 
 நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!
 “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று.
 
 தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.
 
என் மகிழ்ச்சியையும், கவலையையும் அதுவே எழுதும்
எனது உள்ளம் உன் கையில் இருக்கும் பேனாவைப் போன்றது. 
என் மகிழ்ச்சியையும், கவலையையும் அதுவே எழுதும்
சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும்
என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்குப் போதுமானது
இதயத்தின் மரணம் மடமையாகும் - அதில் இருந்து தவிர்ந்துகொள்
இதயத்தின் வாழ்வு அறிவாகும் -அதனை பாதுகாத்துக்கொள்
இதயத்தின் மரணம் மடமையாகும் - அதில் இருந்து தவிர்ந்துகொள் 

சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும்
என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்குப் போதுமானது
இதயத்தின் மரணம் மடமையாகும் - அதில் இருந்து தவிர்ந்துகொள் 

சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும்
என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்குப் போதுமானது

இமாம் கஸ்ஸாலி
இதயத்தின் வாழ்வு அறிவாகும் -அதனை பாதுகாத்துக்கொள்
இதயத்தின் மரணம் மடமையாகும் - அதில் இருந்து தவிர்ந்துகொள் 

சிறந்த முன்னேற்பாடு உன்மையான பக்தியாகும

 

Recent Videos

45 views - 0 comments

welcome

 


 

widgets

 

Ramadan

Subscribe To Our Site

Webs Counter

Realtime Clock

The Weather Channel

Share on Facebook

Share on Facebook

Send to a friend

Skype Button with Status

My status

Facebook Like Button

Send to a friend

Twitter Follow Button

 


 

widget

 

 


 

widgeo.net