Ahlussunna online Dawah Service.

BATUPITIYA

இது தான் உண்மை - சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது                             அசத்தியம் நிச்சியம் அழிந்தே தீரும்

அஸ்ஸலாமு அலைக்கும் 

அஹ்லுஸ்ஸுன்ன வல் ஜமாஅத் COMMUNITY   

தூய இஸ்லாத்தை அல்குரனின் அடிப்படையிலும் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களின் வெளிச்சத்திலும் 
சஹாப பெருமக்களின் வழிகட்டுதலும் மற்றும் கண்ணியம் மிக்க இமாம்கள் ,அவ்லியாக்களின் விளக்கங்களின் அடிப்படையிலும் சத்திய உலமாக்களின் சன்மார்க்கப் போதனைகளை
 அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் அனைவருக்கும் உண்மையை உணர்த்த வேண்டும் என்பதே எமது நோக்கம் . அல்ஹம்துலில்லாஹ் ( எல்லாப் புகழும்    இறைவனுக்கே).
அல்லாஹ் நம்மையும்,  நம் சந்ததியினரையும், உற்றார் உறவினரையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும்  சத்தியத்தை விளங்கி அதன் படி நடக்க இன்று போல் என்றும் தவுபீக் செய்வானாக!
 "ஆமீன் ... யாரப்பல் ஆலமீன்

  அஸ்ஸலாமு அலைக்கும் 

அஹ்லுஸ்ஸுன்ன வல் ஜமாஅத் COMMUNITY

  அஹ்லுஸ்ஸுன்ன வல் ஜமாஅத் COMMUNITY

 தூய இஸ்லாத்தை அல்குரனின் அடிப்படையிலும் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களின் வெளிச்சத்திலும் சஹாப பெருமக்களின் வழிகட்டுதலும் மற்றும் கண்ணியம் மிக்க இமாம்கள் ,அவ்லியாக்களின் விளக்கங்களின் அடிப்படையிலும் சத்திய உலமாக்களின் சன்மார்க்கப் போதனைகளை அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் அனைவருக்கும் உண்மையை உணர்த்த வேண்டும் என்பதே எமது நோக்கம் . அல்ஹம்துலில்லாஹ் ( எல்லாப் புகழும்    இறைவனுக்கே).அல்லாஹ் நம்மையும்,  நம் சந்ததியினரையும், உற்றார் உறவினரையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும்  சத்தியத்தை விளங்கி அதன் படி நடக்க இன்று போல் என்றும் தவுபீக் செய்வானாக! "ஆமீன் ... யாரப்பல் ஆலமீன்

 "ஆமீன் ... யாரப்பல் ஆலமீன்

VMb5YVtfXzE

நபி (ஸல்) அவர்கள் " ஜனங்களே! எனக்குப் பின்னால் நீங்கள் வழி தவறி விடாது இருக்க உங்கள் மத்தில் நான் இரண்டு விடயங்களை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்து இருக்கும் காலம் வரை ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்.அவைகள் அல்லாஹ்வின் அல் குரானும் எனது குடும்பத்தினருமாகும்." என்று சொல்வதை நான் கேட்டேன்.                                                                          

  (ஆதாரம்- அத் திர்மிதி ஐந்தாம் பாகம் - பக்கம் 328 )                                                  

முன்னோர்களையே பின்பற்றுவோம்

                                 بلغ العلى بكماله كشف الدجى بجماله  
حسنت جميع خصاله صلوا عليه وآله                                                        

              نحن أنصار الخلافة الإسلامية وتطبيق الشريعة  

    பெற்றோர்களை தூற்றும் குழந்தைகள்

வழி கெட்ட கூட்டங்களில் இருந்து நம்மையும் நமது சந்ததியினரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. இத்தகைய வழி கெட்ட கூட்டத்தில் இளைஞர்கள் தான் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு இளைஞர்கள் வழி கெட காரணம் என்ன? அவர்கள
ுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவு கூட இல்லாதது தான் முக்கிய காரணம். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மத்ரசாக்களுக்கு அனுப்புவதில்லை. மார்க்க கல்வியை போதிப்பது இல்லை. இதன் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாமலே வளர்க்கப்படுகிறார்கள். சிறு வயதிலேயே இஸ்லாமியக் கல்வி பெறுபவர்கள் எந்த வயதிலும் வழி கெட மாட்டார்கள். 25 வயது வரை ஒன்றுமே தெரியாமல் இருந்தேன்.... 30 வயது வரை ஒன்றுமே தெரியாமல் இருந்தேன்..... இவர்களுடைய உரையை கேட்டேன்..... எனவே இவர்களைப் பின்பற்றுகிறேன் என்று எத்தனையோ பேர் கூறுவதை கேட்கிறோம். இளைஞர்கள் வழி கெட்டுப்போனால் அந்த பொறுப்பில் பெரும் பங்கு பெற்றோரையே சாரும்.
நாளை மறுமையில் இறைவனிடம் நம்முடைய குழந்தைகள் தம்முடைய பெற்றோர்களுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். இறைவா என்னுடைய பெற்றோர்கள் எனக்கு நல்வழி காட்டவில்லை. என்னை படிக்க வைத்து பட்டம் பெற வைத்தார்கள். எனக்கு பொருள் ஈட்ட வழி காட்டினார்கள். ஆனால் எனக்கு இஸ்லாத்தை காட்டவில்லை. எனவே நான் உலகத்தில் வழி தவறி நடக்க என் பெற்றோர்கள் தான் காரணம் என நமக்கு எதிராக சாட்சி கூறுவார்கள். எத்தனையோ பேர் நேர்வழியில் இருக்கும் தன்னுடைய பெற்றோர்களை ஏளனம் செய்கிறார்கள். என்னுடைய முன்னோர்கள் நரகவாதிகள்; நான் மட்டும் சொர்க்கம் செல்ல போகிறேன் என்று கூறுகிறார்கள். நேர்வழியில் உள்ள தன் பெற்றோர்களைப் பழித்து என்னுடைய பெற்றோர் கப்ரு ஜியாரத் செய்தார்கள் எனவே காஃபிராகி விட்டார்கள் . நான் தான் நேர்வழியில் இருக்கிறேன் என்று இப்போது கூறுவது இதற்கு தக்க சான்று. இந்த உலகத்திலேயே
பெற்றோரை இவ்வாறு தூற்றுபவர்கள் நாளை மஹ்ஷரில் தங்களை காத்துக்கொள்ள என்ன
வேண்டுமானலும் கூறுவார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு தக்க கல்வி அளித்த பெற்றோருக்கு இந்த நிலை ஏற்படாது. அதையும் மீறி அவர்கள் வழி கெட்டிருந்தால் அதை அல்லாஹ் அறிவானல்லவா?

அவர்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவு கூட இல்லாதது தான் முக்கிய காரணம். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மத்ரசாக்களுக்கு அனுப்புவதில்லை. மார்க்க கல்வியை போதிப்பது இல்லை. இதன் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாமலே வளர்க்கப்படுகிறார்கள். சிறு வயதிலேயே இஸ்லாமியக் கல்வி பெறுபவர்கள் எந்த வயதிலும் வழி கெட மாட்டார்கள். 25 வயது வரை ஒன்றுமே தெரியாமல் இருந்தேன்.... 30 வயது வரை ஒன்றுமே தெரியாமல் இருந்தேன்..... இவர்களுடைய உரையை கேட்டேன்..... எனவே இவர்களைப் பின்பற்றுகிறேன் என்று எத்தனையோ பேர் கூறுவதை கேட்கிறோம். இளைஞர்கள் வழி கெட்டுப்போனால் அந்த பொறுப்பில் பெரும் பங்கு பெற்றோரையே சாரும்.
 
நாளை மறுமையில் இறைவனிடம் நம்முடைய குழந்தைகள் தம்முடைய பெற்றோர்களுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். இறைவா என்னுடைய பெற்றோர்கள் எனக்கு நல்வழி காட்டவில்லை. என்னை படிக்க வைத்து பட்டம் பெற வைத்தார்கள். எனக்கு பொருள் ஈட்ட வழி காட்டினார்கள். ஆனால் எனக்கு இஸ்லாத்தை காட்டவில்லை. எனவே நான் உலகத்தில் வழி தவறி நடக்க என் பெற்றோர்கள் தான் காரணம் என நமக்கு எதிராக சாட்சி கூறுவார்கள். எத்தனையோ பேர் நேர்வழியில் இருக்கும் தன்னுடைய பெற்றோர்களை ஏளனம் செய்கிறார்கள். என்னுடைய முன்னோர்கள் நரகவாதிகள்; நான் மட்டும் சொர்க்கம் செல்ல போகிறேன் என்று கூறுகிறார்கள். நேர்வழியில் உள்ள தன் பெற்றோர்களைப் பழித்து என்னுடைய பெற்றோர் கப்ரு ஜியாரத் செய்தார்கள் எனவே காஃபிராகி விட்டார்கள் . நான் தான் நேர்வழியில் இருக்கிறேன் என்று இப்போது கூறுவது இதற்கு தக்க சான்று. இந்த உலகத்திலேயே பெற்றோரை இவ்வாறு தூற்றுபவர்கள் நாளை மஹ்ஷரில் தங்களை காத்துக்கொள்ள என்ன வேண்டுமானலும் கூறுவார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு தக்க கல்வி அளித்த பெற்றோருக்கு இந்த நிலை ஏற்படாது. அதையும் மீறி அவர்கள் வழி கெட்டிருந்தால் அதை அல்லாஹ் அறிவானல்லவா?

நாளை மறுமையில் இறைவனிடம் நம்முடைய குழந்தைகள் தம்முடைய பெற்றோர்களுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். இறைவா என்னுடைய பெற்றோர்கள் எனக்கு நல்வழி காட்டவில்லை. என்னை படிக்க வைத்து பட்டம் பெற வைத்தார்கள். எனக்கு பொருள் ஈட்ட வழி காட்டினார்கள். ஆனால் எனக்கு இஸ்லாத்தை காட்டவில்லை. எனவே நான் உலகத்தில் வழி தவறி நடக்க என் பெற்றோர்கள் தான் காரணம் என நமக்கு எதிராக சாட்சி கூறுவார்கள். எத்தனையோ பேர் நேர்வழியில் இருக்கும் தன்னுடைய பெற்றோர்களை ஏளனம் செய்கிறார்கள். என்னுடைய முன்னோர்கள் நரகவாதிகள்; நான் மட்டும் சொர்க்கம் செல்ல போகிறேன் என்று கூறுகிறார்கள். நேர்வழியில் உள்ள தன் பெற்றோர்களைப் பழித்து என்னுடைய பெற்றோர் கப்ரு ஜியாரத் செய்தார்கள் எனவே காஃபிராகி விட்டார்கள் . நான் தான் நேர்வழியில் இருக்கிறேன் என்று இப்போது கூறுவது இதற்கு தக்க சான்று. இந்த உலகத்திலேயே பெற்றோரை இவ்வாறு தூற்றுபவர்கள் நாளை மஹ்ஷரில் தங்களை காத்துக்கொள்ள என்ன வேண்டுமானலும் கூறுவார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு தக்க கல்வி அளித்த பெற்றோருக்கு இந்த நிலை ஏற்படாது. அதையும் மீறி அவர்கள் வழி கெட்டிருந்தால் அதை அல்லாஹ் அறிவானல்லவா

 நல்ல தலைமுறையை உருவாக்குவது இன்றைய சூழலில் மிக அவசியம். சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கபூரின் தலைமை இமாம் மௌலவி உமர் ரிழ்வான் ஜமாலியின் உரை பார்க்க இங்கே click பண்ணவும்

<table><tr><td><script src="http://www.widgeo.net/geocompteur/geocompteur.php?c=geoall3&id=1769433&adult=0&cat=news&fonce=&claire=" mce_src="http://www.widgeo.net/geocompteur/geocompteur.php?c=geoall3&id=1769433&adult=0&cat=news&fonce=&claire="></script></td></tr><tr><td align="center">
<noscript><a href="http://www.widgeo.net" mce_href="http://www.widgeo.net">widgets</a></noscript>
     முழு சமூகத்திற்கு நாம் பொறுப்பில்லாவிட்டாலும், நாங்கள்                 வாழும் சமூகத்திற்கு நாம் பொறுப்புதாரிகள்.
`கலாநிதி ஜிப்ரீல் ஹத்தாத் 

இப்பொழுது 

facebook  முலமாகவும் நமது சேவையை தொடர்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் ...மார்க்க தெளிவை பெறுவதற்காக எம்மோடு இணைந்திருங்கள்  

welcome

widgets

Ramadan

Subscribe To Our Site

Webs Counter

Realtime Clock

The Weather Channel

Share on Facebook

Share on Facebook

Send to a friend

Skype Button with Status

My status

Facebook Like Button

Send to a friend

Twitter Follow Button

widget

widgeo.net